பன்னா, மத்திய பிரதேசம்
பன்னா என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேத்திலுள்ள பன்னா மாவட்டத்திலுள்ள ஒரு நகரமும், நகராட்சியுமாகும். இது வைர சுரங்கங்களுக்கு பிரபலமானது. இது பன்னா மாவட்ட நிர்வாக மையமாகவும் உள்ளது. பத்மாவதிபுரி தாமின் என்ற புகழ்பெற்ற கோயில் மத்திய பிரதேசத்தின் விந்தியாச்சலின் மையத்தில் பன்னா நகரில் அமைந்துள்ளது.
Read article